
Posted 4 days ago | Closing Date - 2025-10-04 05:44:08
பணியாளர்கள் - Construction Workers
Trans Gulf (Pvt) Ltd.
Link copied to clipboard!
About the Job Role

TGL SINCE 1930
டுபாயின் முன்னணி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற புதிய வாய்ப்பு!
தேவையான பணியாளர்கள் – (Construction Workers)
சம்பளம்: AED 1300 – 1500 + OT
தகைமைகள்:
- வயது: 20 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
- சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருந்தால் மேலதிக முன்னுரிமை வழங்கப்படும்
வழங்கப்படும் வசதிகள்:
- இலவச தங்குமிடம்
- இலவச போக்குவரத்து
மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ள:
📞 011 4426 222 / 077 187 6473
📍 #90, சதம் வீதி, கொழும்பு 01, இலங்கை
📧 inquiry@tgl.lk
🌐 www.tgluniversal.com
Link copied to clipboard!
About the Company
Trans Gulf (Pvt) Ltd.
Location:
Colombo 1 – Fort
Safety Tips
Beware of online scammers. Don't share sensitive information with 3rd parties.
See all safety tips
